நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாவல் பழ ஜாம்

Loading… நாவல் பழத்தில் ‘ஜாம்’ செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து நிறைந்துள்ளது. தேவையான பொருட்கள்: நாவல் பழம் – 1 கிலோ சர்க்கரை – 150 கிராம் எலுமிச்சம் பழம் – பாதியளவு செய்முறை: நாவல் பழங்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றைப் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். இவ்வாறு செய்யும்போது பழத்தின் விதைப் பகுதி தனியாக பிரிந்துவிடும். … Continue reading நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாவல் பழ ஜாம்